குறைவான மதிப்பெண் எடுக்கும் பெரும்பாலான மாணவர்கள் நேர மேலாண்மையை கடைப்பிடிப்பதில்லை என்பது ஆசிரியர்களின் குற்றச்சாட்டு. பொதுத்தேர்வை எழுதும் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பெரும்பாலும் செய்யும் தவறு கடைசி நேரத்தில் படித்து மதிப்பெண் வாங்கிவிடலாம் என்பது தான்.
இது போன்ற அசட்டுதனமான யுக்தி எல்லா நேரங்களில் வெற்றியடைவது இல்லை என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் தகுந்தாற்போல் திட்டமிடல் என்பது மிகவும் முக்கியம். குறிப்பிட்ட கால இடைவெளியில் எவ்வளவு படித்திருக்கிறோம் இன்னும் எவ்வளவு படிக்க வேண்டும் என்பதை கணக்கிட்டு படிப்பது நல்லது.
You Might Also Like :
0 கருத்துகள்:
கருத்துரையிடுக