திங்கள், 13 டிசம்பர், 2010

ஐ.ஐ.டி.,அட்மிஷன்


2:24 AM |

ஐ.ஐ.டி.,அட்மிஷன்

அலகாபாத் ஐ.ஐ.டி., எம்.பி.ஏ., (ஐ.டி.,) மற்றும் எம்.எஸ்., (சைபர் குற்றம் மற்றும் பாதுகாப்பு தகவல்) ஆகிய படிப்புகளுக்கான அட்மிஷன் அறிவித்துள்ளது. எம்.பி.ஏ., படிப்புக்கு பட்டப்படிப்புடன் கேட்/ஜிமேட் தேர்வு எழுதியவர்களும், எம்.எஸ்., படிப்புக்கு பி.இ., /பி.டெக்.,/எல்.எல்.பி., படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 2011, ஜன., 21. விபரங்களுக்கு: www.iita.ac.in


You Might Also Like :


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...